Category: Uncategorized
-
தகவல் துளிகள்
🌺 பழமையான கலங்கரை விளக்கம் எகிப்தின் அலெக்சாந்திரியாவில் அமைக்கப்பட்டதாகும். 🌺 எறும்பினால் தன் எடையை விட 30 மடங்கு எடையை இழுத்துச் செல்ல முடியும். 🌺 எடிசன் சிறுவனாக இருந்த போது இரயில் நிலையத்தில் செய்தித்தாள்கள் விற்கும் தொழில் செய்துள்ளார். 🌺 புல்லாங்குழல் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுகிறது. 🌺 காரில் அமர்ந்தபடியே சினிமா பார்க்கும் வசதி முதன் முதலில் நியூஜெர்சி நகரில் 1933 – ல் ஆரம்பிக்கப்பட்டது. 🌺 பெரும்பாலான மனிதர்களின் விருப்ப நிறம்…
-
தகவல் துளிகள்
🌺சுரய்யா தயாப்சி:இவரைப் பற்றி இன்னும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தான் நமது தேசிய கொடியை வடிவமைத்தவர். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் சுரய்யா தயாப்சி பதவி வகித்துள்ளார். தேசியக் கொடி வடிவமைப்பு பணியை நேரு தயாப்சியிடம் வழங்கினார். காந்தி பயன்படுத்திய சக்கரத்தை தேசியக் கொடியின் நடுவில் வடிவமைக்க காரணம் சுரய்யா தயாப்சியின் யோசனையை.
-
தகவல் துளிகள்
🌺மீத்தேன் என்பது என்ன, எப்படி உருவாகிறது?மீத்தேன் என்பது ஒருவகையான எரிவாயு. பூமியின் வளிமண்டலத்தில்மீத்தேன் அதிகமாக இல்லை. ஆக்சிஜன் குறைவாக உள்ள சதுப்பு நிலங்கள், சகதிகள், நதிகளின் படிவுகளில் நடைபெறும் அழிந்த தாவரம் மற்றும் மடிந்த விலங்குகளின் சிதைவினால் மீத்தேன் வாயு உருவாகிறது. எனவே இதை சதுப்பு நில வாயு என்றும் அழைப்பார்கள் .மேலும் இவை கரி மற்றும் பெட்ரோலிய படிவுகளிலும் காணப்படுகின்றன.பூமி அல்லாமல் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களின் வளிமண்டலத்தில் மீத்தேன் அதிக அளவில்கண்டுபிடிக்கப்பட்டு…
-
தகவல் துளிகள்
🌺 உலகிலேயே குறைந்த மக்கள் தொகை உள்ள நகரம் எது?வத்திக்கான்🌺 உலகிலேயே மிக நீளமான இரயில்வே பிளாட்பாரம் எங்கு உள்ளது?கோரக்பூர்🌺 உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?பைகால் ஏரி🌺 வெறிநாய்க்கடி நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் யார்?லூயிஸ் பாஸ்டியர்🌺 தடூப்பூசிக் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?எட்வர்டு ஜென்னர்🌺 தீவுக் கண்டம் எது?ஆஸ்திரேலியா🌺உலகின் நுரையீரல் என அழைக்கப்படுவது எது?அமேசான் காடுகள்🌺 ஆஸ்திரேலியா நாட்டில் மட்டுமே காணப்படும் விலங்கு எது?கங்காரு🌺 சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படும் வாயு எது?நைட்ரஸ் ஆக்ஸைடு🌺 உலகின் அதிக…
-
தகவல் துளிகள்
இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகள்:🌺 மெகஸ்தனிஸ் – கிரேக்கம்🌺பாகியான் – சீனா🌺 யுவான் சுவாங் – சீனா🌺 ஐசிங் – சீனா🌺 அல்பரூணி – பாரசீகம்🌺 இபின் பதூதா – மொராக்கோ🌺 மார்க்கோ போலோ – வெனிஸ்🌺 நிக்கோலா கோண்டி – இத்தாலி🌺 அப்துல் ரசாக் – பாரசீகம்🌺நிக்கிடின்- இரஷ்யா🌺 டோமிங்கோ பயஸ் – போர்ச்சுக்கீசியம்🌺 வாஸ்கோடகாமா – போர்ச்சுகீசியம்
-
தகவல் துளிகள்
🌺 வரிகொடா இயக்கம் – வல்லபாய் படேல்🌺 பிரம்ம சமாஜம் – இராஜாராம் மோகன்ராய்🌺 ஆரிய சமாஜம் – தயானந்த சரஸ்வதி🌺 செஞ்சிலுவை சங்கம் – ஹென்றி டூனான்ட்🌺 ஹோம் ரூல் சங்கம் – அன்னிபெசன்ட் அம்மையார்🌺 இந்திய தேசிய காங்கிரஸ் – ஆலன் ஆக்டேவியன் ஹியூம்🌺 கிலாபத் இயக்கம்- அலி சகோதரர்கள்🌺 பூமிதான இயக்கம் – ஆச்சார்ய வினோபாவே🌺 அமைதி மனிதர்- லால் பகதூர் சாஸ்திரி🌺 இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் படேல்🌺 பறவை…
-
தகவல் துளிகள்
🌺இந்தியாவின் மாநிலங்களும் அவற்றின் புகழ்பெற்ற நடனங்களும்: 🌺 தமிழ் நாடு – பரதநாட்டியம்🌺 அசாம் – பிஜூ🌺 பஞ்சாப் – பாங்க்ரா🌺 கர்நாடகா – யக் ஷகானம்🌺 கேரளா- கதகளி🌺 உத்தரப் பிரதேசம் – நௌடாங்கி🌺 குஜராத் – கார்பா🌺 மணிப்பூர் – மணிப்புரி🌺 இராஜஸ்தான் – தாண்டியா ராஸ்🌺 ஆந்திரா – குச்சிப்புடி🌺 ஒடிசா – ஒடிஸி
-
தகவல் துளிகள்
🌺 இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?சென்னை🌺 எந்த வாயு பெரும்பாலும் தீயை அணைக்கும் கருவியில் பயன்படுத்தப்படுகிறது?கார்பன் டை ஆக்சைடு🌺 சீனாவில் கிளையைத் தொடங்கிய முதல் இந்திய வங்கியின் பெயர் என்ன?State Bank Of India🌺 மூங்கில் மர வீடுகள் அதிகமாக காணப்படும் நாடு எது?ஜப்பான்🌺 எந்த வாயு பெரும்பாலும் சிகரெட் லைட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது?பியூட்டேன் வாயு🌺பாலைவனமும் கடலும் சந்திக்கும் ஒரே இடம் எங்கு அமைந்துள்ளது?நமீபியா🌺 மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது?1983-…
-
தகவல் துளிகள்
🌺 கைலாஷ் சத்யார்த்தி என்பவர் உலககுழந்தைகள் கல்வி உரிமைக்காக எத்தனை நாடுகள் பயணம் செய்தார்?103🌺 இந்தியாவின் முட்டை கிண்ணம் என அழைக்கப்படும் மாநிலம் எது?ஆந்திர பிரதேசம்🌺 கோள்களின் இயக்கத்தை கண்டறிந்தவர் யார்?கெப்ளர்🌺 உலகில் அதிக அளவில் சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார்?லெனின்🌺 முந்நீர் வழக்கம் ” என்று கடற்பயணத்தை குறிப்பிடும் நூல் எது?தொல்காப்பியம்🌺 உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?தொல்காப்பியர்🌺 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் எந்த மன்னனின் சிலை வைக்கப்பட்டுள்ளது?மனுநீதிச் சோழன்🌺 மகாபாரதத்தை தமிழில் மொழி…
-
தகவல் துளிகள்
🌺நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் வாயு எது?குளோரின்🌺 இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் யார்?இராகேஷ் சர்மா🌺 இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனை யார்?கல்பனா சாவ்லா🌺 LCD – இன் விரிவாக்கம் என்ன?Liquid Crystal Display🌺 உலகில் எந்த நாட்டுடனும் போரிடாத நாடு எது?சுவிட்சர்லாந்து🌺 உலகிலேயே முதன் முறையாக பிரதமர் பதவியை வகித்த பெண்மணி யார்?சிறிமாவோ பண்டாரநாயகா🌺 வ.ஊ.சி.யின் இரு கப்பல்களின் பெயர் என்ன?காலியா, லாவோ🌺 பசுபிக் என்பதன் பொருள் என்ன?அமைதி🌺…