தகவல் துளிகள்

🌺 இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
சென்னை
🌺 எந்த வாயு பெரும்பாலும் தீயை அணைக்கும் கருவியில் பயன்படுத்தப்படுகிறது?
கார்பன் டை ஆக்சைடு
🌺 சீனாவில் கிளையைத் தொடங்கிய முதல் இந்திய வங்கியின் பெயர் என்ன?
State Bank Of India
🌺 மூங்கில் மர வீடுகள் அதிகமாக காணப்படும் நாடு எது?
ஜப்பான்
🌺 எந்த வாயு பெரும்பாலும் சிகரெட் லைட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது?
பியூட்டேன் வாயு
🌺பாலைவனமும் கடலும் சந்திக்கும் ஒரே இடம் எங்கு அமைந்துள்ளது?
நமீபியா
🌺 மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது?
1983- தலைமையகம் (பெங்களூர்)
🌺 பட்டு உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலம் எது?
கர்நாடகா
🌺 இந்தியாவில் காகித உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலம் எது?
மேற்கு வங்காளம்
🌺 இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம்- TCS

🌺 ஆசியாவின் மிகப் பழைமையான நூலகம் எது?
சரஸ்வதி மஹால் நூலகம் (தஞ்சை)
🌺 எந்தப் பகுதியில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்?
பழவேற்காடு
🌺ஒலிம்பிக்கில் கால்பந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1900
🌺தமிழ் நாட்டில் மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1900

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started