தகவல் துளிகள்

🌺மீத்தேன் என்பது என்ன, எப்படி உருவாகிறது?
மீத்தேன் என்பது ஒருவகையான எரிவாயு. பூமியின் வளிமண்டலத்தில்
மீத்தேன் அதிகமாக இல்லை. ஆக்சிஜன் குறைவாக உள்ள சதுப்பு நிலங்கள், சகதிகள், நதிகளின் படிவுகளில் நடைபெறும் அழிந்த தாவரம் மற்றும் மடிந்த விலங்குகளின் சிதைவினால் மீத்தேன் வாயு உருவாகிறது. எனவே இதை சதுப்பு நில வாயு என்றும் அழைப்பார்கள் ‌.
மேலும் இவை கரி மற்றும் பெட்ரோலிய படிவுகளிலும் காணப்படுகின்றன.
பூமி அல்லாமல் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களின் வளிமண்டலத்தில் மீத்தேன் அதிக அளவில்
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started