தகவல் துளிகள்

🌺சுரய்யா தயாப்சி:
இவரைப் பற்றி இன்னும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தான் நமது தேசிய கொடியை வடிவமைத்தவர். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் சுரய்யா தயாப்சி பதவி வகித்துள்ளார். தேசியக் கொடி வடிவமைப்பு பணியை நேரு தயாப்சியிடம் வழங்கினார். காந்தி பயன்படுத்திய சக்கரத்தை தேசியக் கொடியின் நடுவில் வடிவமைக்க காரணம் சுரய்யா தயாப்சியின் யோசனையை.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started