🌺இந்தியாவின் மாநிலங்களும் அவற்றின் புகழ்பெற்ற நடனங்களும்:
🌺 தமிழ் நாடு – பரதநாட்டியம்
🌺 அசாம் – பிஜூ
🌺 பஞ்சாப் – பாங்க்ரா
🌺 கர்நாடகா – யக் ஷகானம்
🌺 கேரளா- கதகளி
🌺 உத்தரப் பிரதேசம் – நௌடாங்கி
🌺 குஜராத் – கார்பா
🌺 மணிப்பூர் – மணிப்புரி
🌺 இராஜஸ்தான் – தாண்டியா ராஸ்
🌺 ஆந்திரா – குச்சிப்புடி
🌺 ஒடிசா – ஒடிஸி