தகவல் துளிகள்

இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகள்:
🌺 மெகஸ்தனிஸ் – கிரேக்கம்
🌺பாகியான் – சீனா
🌺 யுவான் சுவாங் – சீனா
🌺 ஐசிங் – சீனா
🌺 அல்பரூணி – பாரசீகம்
🌺 இபின் பதூதா – மொராக்கோ
🌺 மார்க்கோ போலோ – வெனிஸ்
🌺 நிக்கோலா கோண்டி – இத்தாலி
🌺 அப்துல் ரசாக் – பாரசீகம்
🌺நிக்கிடின்- இரஷ்யா
🌺 டோமிங்கோ பயஸ் – போர்ச்சுக்கீசியம்
🌺 வாஸ்கோடகாமா – போர்ச்சுகீசியம்

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started