🌺 உலகிலேயே குறைந்த மக்கள் தொகை உள்ள நகரம் எது?
வத்திக்கான்
🌺 உலகிலேயே மிக நீளமான இரயில்வே பிளாட்பாரம் எங்கு உள்ளது?
கோரக்பூர்
🌺 உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
பைகால் ஏரி
🌺 வெறிநாய்க்கடி நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் யார்?
லூயிஸ் பாஸ்டியர்
🌺 தடூப்பூசிக் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?
எட்வர்டு ஜென்னர்
🌺 தீவுக் கண்டம் எது?
ஆஸ்திரேலியா
🌺உலகின் நுரையீரல் என அழைக்கப்படுவது எது?
அமேசான் காடுகள்
🌺 ஆஸ்திரேலியா நாட்டில் மட்டுமே காணப்படும் விலங்கு எது?
கங்காரு
🌺 சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படும் வாயு எது?
நைட்ரஸ் ஆக்ஸைடு
🌺 உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது?
சீனா