🌺 வரிகொடா இயக்கம் – வல்லபாய் படேல்
🌺 பிரம்ம சமாஜம் – இராஜாராம் மோகன்ராய்
🌺 ஆரிய சமாஜம் – தயானந்த சரஸ்வதி
🌺 செஞ்சிலுவை சங்கம் – ஹென்றி டூனான்ட்
🌺 ஹோம் ரூல் சங்கம் – அன்னிபெசன்ட் அம்மையார்
🌺 இந்திய தேசிய காங்கிரஸ் – ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
🌺 கிலாபத் இயக்கம்- அலி சகோதரர்கள்
🌺 பூமிதான இயக்கம் – ஆச்சார்ய வினோபாவே
🌺 அமைதி மனிதர்- லால் பகதூர் சாஸ்திரி
🌺 இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் படேல்
🌺 பறவை மனிதர் – சலீம் அலி
🌺 பழப்பூச்சி மனிதர்- T.H.மார்கன்
🌺 மேதைகளின் மேதை – லியானார் டோ டாவின்சி