🌺நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் வாயு எது?
குளோரின்
🌺 இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் யார்?
இராகேஷ் சர்மா
🌺 இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனை யார்?
கல்பனா சாவ்லா
🌺 LCD – இன் விரிவாக்கம் என்ன?
Liquid Crystal Display
🌺 உலகில் எந்த நாட்டுடனும் போரிடாத நாடு எது?
சுவிட்சர்லாந்து
🌺 உலகிலேயே முதன் முறையாக பிரதமர் பதவியை வகித்த பெண்மணி யார்?
சிறிமாவோ பண்டாரநாயகா
🌺 வ.ஊ.சி.யின் இரு கப்பல்களின் பெயர் என்ன?
காலியா, லாவோ
🌺 பசுபிக் என்பதன் பொருள் என்ன?
அமைதி
🌺 காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் நீளம் எவ்வளவு?
3214 கிலோமீட்டர்
🌺 இந்தியாவின் சோயாக்கிண்ணம் என அழைக்கப்படும் மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
🌺 இரஷ்யாவின் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள நூல் எது?
திருக்குறள்
🌺 உலகிலேயே பிளாஸ்டிக் பாலம் உள்ள நாடு எது?
ஸ்காட்லாந்து
🌺 மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்?
அக்பர்
🌺 மூளையை எத்தனை உறைகள் பாதுகாக்கின்றன?
3
🌺 நாம் சுவாசிக்கும் போது வெளியிடப்படும் காற்றில் எத்தனை சதவீதம் ஆக்சிஜன் உள்ளது?
0.16
🌺 கடலால் மூழ்கடிக்கப்பட்ட கண்டம் எது?
இலெமூரியா கண்டம்
🌺 இந்தியாவில் வருமான வரி எந்த ஆண்டு வந்தது?
1860
🌺உப்பின் சாதாரண உருகுநிலை எவ்வளவு?
801டிகிரி செல்சியஸ்
🌺 இந்தியாவில் சைபர் நகரம் எங்கு உள்ளது?
ஹைதராபாத்
🌺 தென்னிந்தியாவின் கைலாசம் என்று அழைக்கப்படும் நகரம் (மலை) எது?
வெள்ளியங்கிரி மலை
🌺 சிறுமலை வாழைப்பழத்திற்கு புகழ்பெற்ற மாவட்டம் எது?
திண்டுக்கல்
🌺 தென்னிந்தியாவின் இமயமலை என அழைக்கப்படுவது எது?
தஞ்சை ( பெருவுடையார் கோயில்)
🌺முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?
ஜான் பென்னிகுவிக்
🌺 நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?
மேரி கியூரி