🌺 கைலாஷ் சத்யார்த்தி என்பவர் உலக
குழந்தைகள் கல்வி உரிமைக்காக எத்தனை நாடுகள் பயணம் செய்தார்?
103
🌺 இந்தியாவின் முட்டை கிண்ணம் என அழைக்கப்படும் மாநிலம் எது?
ஆந்திர பிரதேசம்
🌺 கோள்களின் இயக்கத்தை கண்டறிந்தவர் யார்?
கெப்ளர்
🌺 உலகில் அதிக அளவில் சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார்?
லெனின்
🌺 முந்நீர் வழக்கம் ” என்று கடற்பயணத்தை குறிப்பிடும் நூல் எது?
தொல்காப்பியம்
🌺 உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?
தொல்காப்பியர்
🌺 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் எந்த மன்னனின் சிலை வைக்கப்பட்டுள்ளது?
மனுநீதிச் சோழன்
🌺 மகாபாரதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
பெருந்தேவனார்
🌺 முதன்முதலில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட பெண்மணி யார்?
ஜூங்கோ தாபே 1975 ம் ஆண்டு (ஜப்பான்)
🌺 முதன் முதலில் எவரெஸ்ட் சிகரம் தொட்ட இந்திய பெண்மணி யார்?
பச்சேந்திரி பாய் (1984)
🌺 நீரின்றி அதிக நாள் வாழக்கூடிய விலங்கு எது?
கங்காரு, எலி
🌺 தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம் எது?
சிவப்பு
🌺 ஐந்து கடல்களில் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
எகிப்து
🌺 தனது உடலினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?
பச்சோந்தி
🌺 இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எவ்வளவு?
22
🌺 வண்ணத்துப்பூச்சிக்கு சுவையை உணரும் உறுப்பு அதன் உடலில் எங்கு உள்ளது?
கால்களில்
🌺 முதல் உலகப் போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு எது?
ஜப்பான்
🌺 சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் யார்?
R.K.சண்முகம்
🌺 நின்று கொண்டே தூங்கும் விலங்குகள் யாவை?
குதிரை, யானை
🌺 காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம் என்ன?
18கி.மீ வேகம்
🌺 இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் எது?
பொக்ரான்