Tag: Education
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 பொது அறிவு தகவல்கள் 🌺 உலோகங்களிலேயே மிக அதிக உருகுநிலையை பெற்றுள்ள உலோகம் டங்க்ஸ்டன் ஆகும். இதன் உருகுநிலை 3300 C ஐ விட அதிகம். 🌺 மிகவும் எடை குறைந்த உலோகம் லித்தியம். நீரின் நிறையில் சரிபாதி நிறையை இவ்வுலோகம் பெற்றுள்ளது. 🌺 மிகவும் அதிக எடை உள்ள உலோகம் ஆஸ்மியம். இவ்வுலோகம் , நீரின் நிறையைப் போல் 22 1/2 மடங்கு அதிக நிறை கொண்டது. மேலும், இரும்பை போல் 3 மடங்கு…
-
🌺 விலங்குகளும் அவற்றின் ஆங்கில பெயர்களும்
🌺 விலங்குகளும் அவற்றின் ஆங்கில பெயர்களும் 🌺புலி – Tiger 🌺 யானை – Elephant 🌺 வரையாடு – Nilgiri Tahr 🌺 முயல் – Hare 🌺 அணில் – Squirrel 🌺 கடல் பசு – Dugong 🌺 கடல் ஆமைகள் – Sea turtles 🌺 புள்ளி மீன் – Chital 🌺 கலை மான் – Black buck 🌺 சாம்பல் நிற மலை அணில் – Grizzled giant…
-
🌺 நீல்ஸ்போர் மற்றும் பிதாகரஸ்
🌺 நீல்ஸ்போர் ( 1885 – 1962) 🌺 டென்மார்க்கில் உள்ள கோபன் ஹேகனில் நீல்ஸ்போர் 1885 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பிறந்தார். இவர் சிறந்த கால்பந்து வீரரும் ஆவார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரூதர்போர்டுடன் பணியாற்றினார். போர் கொள்கை , நவீன இயற்பியலான குவாண்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தது. 1992 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். 🌺 பிதாகரஸ் ( கி.மு. 569 – கி.மு. 500) 🌺 கி.மு. 500…
-
🌺 டிராகுலா வௌவால்கள்
🌺 டிராகுலா வௌவால்கள் பொதுவாக வௌவால்கள் சைவம் தான்.பழங்கள் மற்றும் கொட்டைகளையே சாப்பிடும். பூச்சிகளை உண்ணும் வௌவால் இனங்களும் உண்டு. ஆனால் , அமெரிக்க கண்டத்தின் மத்தியப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கும் சில வகை வௌவால்கள் மட்டும் இரத்தத்தைக் குடிக்கும் கொடூர மிருகங்களாக இருக்கின்றன.இவற்றை பறக்கும் டிராகுலாக்கள் என்று அழைக்கிறார்கள் மக்கள். டிராகுலா போல் இரத்தத்தை குடிப்பதன் காரணம் என்ன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள்.பிற வௌவால் இனங்களில் உள்ள ஜீன் கட்டுமானங்களில் பதிமூன்று ஜீன்கள் இந்த…
-
🌺 உலக காற்று தினம்
🌺 உலக காற்று தினம் 🌺 அனைத்து உயிர்களின் வாழ்வியல் அடிப்படை காற்று, உணவும் , நீரும் இல்லாமல் கூட மனிதனால் குறிப்பிட்ட காலம் வரை வாழ முடியும்.ஆனால், காற்று இல்லாமல் சில வினாடிகள் கூட வாழ முடியாது.இத்தகைய மகத்துவம் மிக்க காற்றை தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி போன்ற காரணங்களால் தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறோம்.இதை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் வேண்டும். 🌺 ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும், காற்றின் ஆற்றலை கொண்டாடும்…
-
🌺 அதிவேகத்தில் அழியும் பறவை இனங்கள்
🌺 அதிவேகத்தில் அழியும் பறவை இனங்கள் 🌺 உலகளவில் பறவைகள் அதிவேகத்தில் அழிவுக்குள்ளாகி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. 🌺 குறிப்பாக, ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவையினங்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் கூறுகின்றன. 🌺 அமெரிக்கா, கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது வடஅமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில் 300 கோடி அளவுக்கு, அதாவது ஏறக்குறைய 29 சதவீதம் வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதலாவது ஆய்வு தெரிவிக்கிறது.ஜாவா மற்றும் இந்தோனேஷியாவில்,…
-
🌺 பறவைகளின் தமிழ் பெயர்களும், ஆங்கில பெயர்களும்
🌺 பறவைகளின் தமிழ் பெயர்களும், ஆங்கில பெயர்களும் 🌺 கூழைக்கடா – Spot billed pelican 🌺 நீர்க் காகம் – Cormorants 🌺 உண்ணிக் கொக்கு – Egrets 🌺 சாம்பல் நாரை – Grey Heron 🌺 நாரை – Stork 🌺 வெள்ளை அரிவாள் மூக்கன் – White Lbis 🌺 கரண்டி வாயன் – Common Spoon bills 🌺 கிலுவாய் வாத்து – Teal 🌺 பெரிய கடல் காகம்…
-
🌺 சில உயிரினங்களின் பெயர்களும், அவற்றின் அறிவியல் பெயர்களும்
🌺 அமீபா – அமீபா புரோட்டியேஸ் 🌺 பாரமீசியம் – பாரமீசியம் காடேட்டம் 🌺 ஹைட்ரா – ஹைடிரா வல்கேரிஸ் 🌺 ஜெல்லி மீன் – ஒபீலியா ஜெனிகுலேட்டா 🌺 கரப்பான் பூச்சி – பெரிப்ளணேட்டா அமெரிக்கானா 🌺 நன்னீர் நத்தை – பைலா குளோபோசா 🌺 நன்னீர் மட்டி – லமெல்லிடன்ஸ் லமெல்லிடன்ஸ் 🌺 நட்சத்திர மீன் – ஆஸ்டிரியஸ் ரூபென்ஸ் 🌺 நல்ல பாம்பு – நாஜா நாஜா 🌺 மயில் – பாவோ…
-
🌺 சிந்தனை துளிகள்
🌺 சிந்தனை துளிகள் 🌺 உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்ந்தவன் ஆக்கும்.தாழ்ந்த எண்ணங்கள் ஒருவனை தாழ்ந்தவன் ஆக்கும். 🌺 ஆசையை ஒழி, மன அமைதி காண்பாய். 🌺 அன்பைவிடப் பெரியது உலகில் ஒன்றுமில்லை. 🌺 மரணத்திற்கு அஞ்சாதவர்களே உயிர் வாழத் தகுதியுடையவர்கள். 🌺 மன நேர்மையே இன்பம், மன கோணலே துன்பம். 🌺 தன்னம்பிக்கையோடு முயற்சி செய் , வெற்றி உனதே. 🌺 சொன்ன சொல்லை காப்பாற்றுபவனே மனிதர்களில் சிறந்தவன். 🌺 பிறரிடம் கருணை காட்டு, உன்னிடம்…
-
🌺 ஜாக்குயிஸ் சார்லஸ்
🌺 ஜாக்குயிஸ் சார்லஸ் ( 1746 – 1823) 🌺 இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். அறிவியல் அறிஞர் என்ற சிறப்பும் பெற்றவர். பாரிஸில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.வெப்பநிலை , கன அளவிற்கு இடைப்பட்டத் தொடர்பைத் தருவித்தவர். இவரது ஆய்வின் மூலம், சம வெப்பநிலை வேறுபாட்டிற்கு வெப்பப்படுத்தப்படும் போது, அனைத்து வாயுக்களும் ஒரே அளவு சுருங்கி விரிவடையும் என அறியப்பட்டது. முதல் ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்ததன் மூலம் பெரும் புகழினையும் , பேராதரவையும் பெற்றார்.திரமானியைக் கண்டுபிடித்தவரும்…