🌺 ஜாக்குயிஸ் சார்லஸ்

🌺 ஜாக்குயிஸ் சார்லஸ் ( 1746 – 1823)

🌺 இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். அறிவியல் அறிஞர் என்ற சிறப்பும் பெற்றவர். பாரிஸில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.வெப்பநிலை , கன அளவிற்கு இடைப்பட்டத் தொடர்பைத் தருவித்தவர். இவரது ஆய்வின் மூலம், சம வெப்பநிலை வேறுபாட்டிற்கு வெப்பப்படுத்தப்படும் போது, அனைத்து வாயுக்களும் ஒரே அளவு சுருங்கி விரிவடையும் என அறியப்பட்டது. முதல் ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்ததன் மூலம் பெரும் புகழினையும் , பேராதரவையும் பெற்றார்.திரமானியைக் கண்டுபிடித்தவரும் இவரே.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started