🌺 விலங்குகளும் அவற்றின் ஆங்கில பெயர்களும்

🌺 விலங்குகளும் அவற்றின் ஆங்கில பெயர்களும்

🌺புலி – Tiger

🌺 யானை – Elephant

🌺 வரையாடு – Nilgiri Tahr

🌺 முயல் – Hare

🌺 அணில் – Squirrel

🌺 கடல் பசு – Dugong

🌺 கடல் ஆமைகள் – Sea turtles

🌺 புள்ளி மீன் – Chital

🌺 கலை மான் – Black buck

🌺 சாம்பல் நிற மலை அணில் – Grizzled giant Squirrel

🌺 பறக்கும் அணில் – Flying Squirrel

🌺 மூங்கில் அணைந்தான் – Tree Shrew

🌺சிறுத்தை – Panther

🌺 கரடி – Sloth bear

🌺 காட்டுப்பன்றி – Wild boar

🌺 காட்டு நாய் – Dhole

🌺 நீலகிரி கருங்குரங்கு – Nilgiri langour

🌺 சிங்கவால் குரங்கு – Lion – tailed Macaque


Leave a comment



Design a site like this with WordPress.com
Get started