🌺 சிந்தனை துளிகள்

🌺 சிந்தனை துளிகள்

🌺 உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்ந்தவன் ஆக்கும்.தாழ்ந்த எண்ணங்கள் ஒருவனை தாழ்ந்தவன் ஆக்கும்.

🌺 ஆசையை ஒழி, மன அமைதி காண்பாய்.

🌺 அன்பைவிடப் பெரியது உலகில் ஒன்றுமில்லை.

🌺 மரணத்திற்கு அஞ்சாதவர்களே உயிர் வாழத் தகுதியுடையவர்கள்.

🌺 மன நேர்மையே இன்பம், மன கோணலே துன்பம்.

🌺 தன்னம்பிக்கையோடு முயற்சி செய் , வெற்றி உனதே.

🌺 சொன்ன சொல்லை காப்பாற்றுபவனே மனிதர்களில் சிறந்தவன்.

🌺 பிறரிடம் கருணை காட்டு, உன்னிடம் மட்டும் கருணை காட்டாதே.

🌺 நீ பெருமையடைய வேண்டுமானால் அடக்கத்தோடும் , பணிவோடும் இரு.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started