🌺 நீல்ஸ்போர் மற்றும் பிதாகரஸ்

🌺 நீல்ஸ்போர் ( 1885 – 1962)

🌺 டென்மார்க்கில் உள்ள கோபன் ஹேகனில் நீல்ஸ்போர் 1885 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பிறந்தார். இவர் சிறந்த கால்பந்து வீரரும் ஆவார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரூதர்போர்டுடன் பணியாற்றினார். போர் கொள்கை , நவீன இயற்பியலான குவாண்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தது. 1992 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

🌺 பிதாகரஸ் ( கி.மு. 569 – கி.மு. 500)

🌺 கி.மு. 500 ஆம் ஆண்டுகளில் , கிரேக்க நாட்டு கணித அறிஞர் பிதாகரஸ் வழி வந்தவர்கள் முதன் முதலில் பின்ன வடிவில் எழுத முடியாத எண்களைக் கண்டுபிடித்தனர். அவ்வகை எண்கள் விகிதமுறா எண்கள் என்றழைக்கப்பட்டன.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started