🌺 பறவைகளின் தமிழ் பெயர்களும், ஆங்கில பெயர்களும்
🌺 கூழைக்கடா – Spot billed pelican
🌺 நீர்க் காகம் – Cormorants
🌺 உண்ணிக் கொக்கு – Egrets
🌺 சாம்பல் நாரை – Grey Heron
🌺 நாரை – Stork
🌺 வெள்ளை அரிவாள் மூக்கன் – White Lbis
🌺 கரண்டி வாயன் – Common Spoon bills
🌺 கிலுவாய் வாத்து – Teal
🌺 பெரிய கடல் காகம் – Gulls
🌺ஆலா – Terns
🌺 சின்னக் கோட்டான் – Plovers
🌺 பவழக்கால் உள்ளான் – Slits
🌺 சிறிய நீர்காகம் – Little Cormorants
🌺 பாம்புத்தாரா – Darter
🌺 காரைக் கொக்கு – India Reef Heron
🌺 மீன் கொத்தி – King fisher
🌺 மணிப்புறா – Spotted dove
🌺 ஊசி வால் வாத்து – Pintail ducks
🌺 நத்தை கொத்தி நாரை – Asian open bill stork