🌺 சில உயிரினங்களின் பெயர்களும், அவற்றின் அறிவியல் பெயர்களும்

🌺 அமீபா – அமீபா புரோட்டியேஸ்

🌺 பாரமீசியம் – பாரமீசியம் காடேட்டம்

🌺 ஹைட்ரா – ஹைடிரா வல்கேரிஸ்

🌺 ஜெல்லி மீன் – ஒபீலியா ஜெனிகுலேட்டா

🌺 கரப்பான் பூச்சி – பெரிப்ளணேட்டா அமெரிக்கானா

🌺 நன்னீர் நத்தை – பைலா குளோபோசா

🌺 நன்னீர் மட்டி – லமெல்லிடன்ஸ் லமெல்லிடன்ஸ்

🌺 நட்சத்திர மீன் – ஆஸ்டிரியஸ் ரூபென்ஸ்

🌺 நல்ல பாம்பு – நாஜா நாஜா

🌺 மயில் – பாவோ கிரைஸ்டாட்டஸ்

🌺 ஆந்தை – டைட்டோ ஆல்பா

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started