Category: Uncategorized


  • 🌺 ஜாக்குயிஸ் சார்லஸ்

    🌺 ஜாக்குயிஸ் சார்லஸ் ( 1746 – 1823) 🌺 இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். அறிவியல் அறிஞர் என்ற சிறப்பும் பெற்றவர். பாரிஸில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.வெப்பநிலை , கன அளவிற்கு இடைப்பட்டத் தொடர்பைத் தருவித்தவர். இவரது ஆய்வின் மூலம், சம வெப்பநிலை வேறுபாட்டிற்கு வெப்பப்படுத்தப்படும் போது, அனைத்து வாயுக்களும் ஒரே அளவு சுருங்கி விரிவடையும் என அறியப்பட்டது. முதல் ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்ததன் மூலம் பெரும் புகழினையும் , பேராதரவையும் பெற்றார்.திரமானியைக் கண்டுபிடித்தவரும்…

    Continue reading


  • 🌺 ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல்

    🌺 ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல் ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல் என்ற அறிஞர் 772 அடி உயரத்தில் இருந்து 1 பவுண்ட் எடை கீழே விழும்போது வெளிப்படும் வெப்பத்தின் அளவானது அதே 1 பவுண்ட் எடையுள்ள நீரின் வெப்பநிலையை மிகச் சரியாக 1 பாரன்ஹீட் அதிகமாக்கும் என்பதைப் பரிசோதனை மூலம் நிறுவினார். இதன் மூலம் செய்யப்படும் வேலைக்கும் வெப்பத்திற்கும் இடையேயான தொடர்பையும் நிறுவினார்.அவர் நினைவாக வேலையின் அலகினை Sl அளவீட்டு முறையில் ஜூல் என அழைக்கிறோம். மேலும் அவர்…

    Continue reading


  • 🌺 ஆல்பிரட் நோபல்

    🌺 ஆல்பிரட் நோபல் ( 1833 – 1896) 🌺 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சக்திமிக்க வெடிமருந்து ( டைனமைட்) கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் 1895 ஆம் ஆண்டு நோபல் பரிசை நிறுவினார்.மனித இனத்திற்குச் சிறந்த முறையில் தொண்டாற்றும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் உடற்செயலியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. 1969 ஆம் ஆண்டு முதல் பொருளாதார அறிவியலுக்கும் நோபல்…

    Continue reading


  • 🌺 யூக்ளிட்

    🌺 யூக்ளிட் ( 325 – 265 BC ) 🌺 அலெக்ஸாண்டிரியாவின் யூக்ளிட் என அறியப்பட்ட, கிரேக்க கணித மேதை யூக்ளிட் ” வடிவவியலின் தந்தை” என அழைக்கப்பட்டார்.இவர், முதலாம் டாலமி ( 323 – 293 கி.மு. ) காலத்தில் வாழ்ந்த கணித மேதை ஆவார். கணித வரலாற்றில் இவருடைய ” Elements” என்ற புத்தகம் மிகச் சிறந்த பங்காற்றியது. இப்புத்தகம் வெளியிடப்பட்ட காலம் முதல் இன்றளவும் கணிதத்தைக் கற்பிக்கக் கூடிய ( குறிப்பாக…

    Continue reading


  • 🌺 ரொனால்டு ஆல்மர் ஃபிஷர்

    🌺 ரொனால்டு ஆல்மர் ஃபிஷர் ( 1890 – 1962) 🌺 ரொனால்டு ஆல்மர் ஃபிஷர் ( 17 பிப்ரவரி 1890 -29 ஜுலை 1962 ) கைதேர்ந்த ஆங்கிலப் புள்ளியியல் வல்லுநர் மட்டுமின்றி உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிவாதி, மரபியலாளர் மற்றும் இன் மேம்பாட்டுவாதி ஆவார்.இவர் நியோ டார்வின் கோட்பாடுகளை வடிவமைத்தவர்களுள் முதன்மையானவராக அறியப்பட்டவர்.புள்ளியியலில் பகுப்பாய்வு கோட்பாடு, அதிகபட்ச சாத்திய முறை மற்றும் மாதிரி பரவல்களிள் வேறுபாடு ஆகியவற்றை அளிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார்.மேலும் மக்கள் தொகை மரபியலை…

    Continue reading


  • 🌺 பொது அறிவு தகவல்கள்

    🌺 பொது அறிவு தகவல்கள் 🌺 மிளகாயில் காப்சைன் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுவே மிளாகாயின் காரத்திற்கு காரணம். 🌺 இந்தியாவின் முதல் பொறியாளர் ( Engineer) சர்வேஸ்ரய்யா. இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 🌺 முதன் முதலில் லூயி கால்வானி என்ற இத்தாலிய விஞ்ஞானியால் மின்கலம் கண்டுபிடிக்கப்பட்டது. அலெக்சாண்ட்ரோ வோல்டோ என்பவரால் மேம்படுத்தப்பட்டது. 🌺 இஸ்ரோவின் புதிய தலைவராக கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் இருந்து இஸ்ரோ தலைவர் ஆகும் ஐந்தாவது நபர்…

    Continue reading


  • 🌺 பொது அறிவு தமிழ் வினா விடைகள்

    🌺 பொது அறிவு தமிழ் வினா விடைகள் 🌺 முதல் ஏழு வள்ளல்கள் – சகரன், சகாரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன். 🌺 இடை ஏழு வள்ளல்கள் – அக்குரன், சந்திமான், கர்ணன், சந்தன், அந்திமான், சிசுபாலன், வக்கிரன். 🌺 கடை ஏழு வள்ளல்கள் – பாரி, காரி, ஆய், ஓரி, பேகன், நள்ளி, அதியமான்.

    Continue reading


  • 🌺 தகவல் துளிகள்

    🌺 தகவல் துளிகள் 🌺 உலகிலேயே அதிக தூரம் பயணிக்கக் கூடிய பறவை – ஆர்ட்டிக் ஆலா 🌺 பறவைப் பற்றிய படிப்பு – Ornithology 🌺 உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20 🌺 தனிப்பாடல் திரட்டு நூல் தொகுப்பித்தவர் – கவிராசப்பண்டிதர் 🌺 சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? சலீம் அலி

    Continue reading


  • 🌺 தகவல் துளிகள்

    🌺 தகவல் துளிகள் 🌺 பறவைகள் சரணாலயம் – வேடந்தாங்கல் 🌺 வேட்டன்குடி சரணாலயம் – சிவகங்கை 🌺 சித்திரங்குடி சரணாலயம் – இராமநாதபுரம் 🌺 காஞ்சிராங்குளம் சரணாலயம் – இராமநாதபுரம் 🌺 மயில்கள் சரணாலயம் – புதுக்கோட்டை விராலிமலை

    Continue reading


  • 🌺 வரலாற்றில் இன்று

    🌺 வரலாற்றில் இன்று 🌺 அக்டோபர் 1 🌺 1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது. 🌺 சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. 🌺1969 – கான்கார்டு விமானம் முதன் முறையாக ஒலியின் வேகத்தை தாண்டிப் பறந்தது. 🌺1971 – வால்ட் டிஸ்னி உலகம் அமெரிக்காவின் புளோரிடாவில் திறக்கப்பட்டது ‌. 🌺 பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெயர் புதுச்சேரி என…

    Continue reading

Design a site like this with WordPress.com
Get started