🌺 வரலாற்றில் இன்று
🌺 அக்டோபர் 1
🌺 1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
🌺 சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.
🌺1969 – கான்கார்டு விமானம் முதன் முறையாக ஒலியின் வேகத்தை தாண்டிப் பறந்தது.
🌺1971 – வால்ட் டிஸ்னி உலகம் அமெரிக்காவின் புளோரிடாவில் திறக்கப்பட்டது .
🌺 பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது.