🌺 ரொனால்டு ஆல்மர் ஃபிஷர்

🌺 ரொனால்டு ஆல்மர் ஃபிஷர் ( 1890 – 1962)

🌺 ரொனால்டு ஆல்மர் ஃபிஷர் ( 17 பிப்ரவரி 1890 -29 ஜுலை 1962 ) கைதேர்ந்த ஆங்கிலப் புள்ளியியல் வல்லுநர் மட்டுமின்றி உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிவாதி, மரபியலாளர் மற்றும் இன் மேம்பாட்டுவாதி ஆவார்.இவர் நியோ டார்வின் கோட்பாடுகளை வடிவமைத்தவர்களுள் முதன்மையானவராக அறியப்பட்டவர்.புள்ளியியலில் பகுப்பாய்வு கோட்பாடு, அதிகபட்ச சாத்திய முறை மற்றும் மாதிரி பரவல்களிள் வேறுபாடு ஆகியவற்றை அளிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார்.மேலும் மக்கள் தொகை மரபியலை கண்டறிந்த மூவர்களுள் முக்கியமானவராவார.இவருக்கு இலண்டனின் லின்னியன் சங்கம் 1958 ஆம் ஆண்டு பெரு மதிப்பிற்குரிய டார்வின் வாலன் பதக்கம் வழங்கியது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started