🌺 பொது அறிவு தமிழ் வினா விடைகள்

🌺 பொது அறிவு தமிழ் வினா விடைகள்

🌺 முதல் ஏழு வள்ளல்கள் – சகரன், சகாரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்.

🌺 இடை ஏழு வள்ளல்கள் – அக்குரன், சந்திமான், கர்ணன், சந்தன், அந்திமான், சிசுபாலன், வக்கிரன்.

🌺 கடை ஏழு வள்ளல்கள் – பாரி, காரி, ஆய், ஓரி, பேகன், நள்ளி, அதியமான்.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started