🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 மிளகாயில் காப்சைன் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுவே மிளாகாயின் காரத்திற்கு காரணம்.
🌺 இந்தியாவின் முதல் பொறியாளர் ( Engineer) சர்வேஸ்ரய்யா. இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.
🌺 முதன் முதலில் லூயி கால்வானி என்ற இத்தாலிய விஞ்ஞானியால் மின்கலம் கண்டுபிடிக்கப்பட்டது. அலெக்சாண்ட்ரோ வோல்டோ என்பவரால் மேம்படுத்தப்பட்டது.
🌺 இஸ்ரோவின் புதிய தலைவராக கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் இருந்து இஸ்ரோ தலைவர் ஆகும் ஐந்தாவது நபர் ஆவார்.