🌺 யூக்ளிட்

🌺 யூக்ளிட் ( 325 – 265 BC )

🌺 அலெக்ஸாண்டிரியாவின் யூக்ளிட் என அறியப்பட்ட, கிரேக்க கணித மேதை யூக்ளிட் ” வடிவவியலின் தந்தை” என அழைக்கப்பட்டார்.இவர், முதலாம் டாலமி ( 323 – 293 கி.மு. ) காலத்தில் வாழ்ந்த கணித மேதை ஆவார். கணித வரலாற்றில் இவருடைய ” Elements” என்ற புத்தகம் மிகச் சிறந்த பங்காற்றியது. இப்புத்தகம் வெளியிடப்பட்ட காலம் முதல் இன்றளவும் கணிதத்தைக் கற்பிக்கக் கூடிய ( குறிப்பாக வடிவியல்) மிகச் சிறந்த புத்தகமாகத் திகழ்கிறது. நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய யூக்ளிடியன் வடிவியல், எண்ணியல் விதிகள் இப்புத்தகத்தில் வருவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started