Category: Education
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 பொது அறிவு தகவல்கள் 🌺 இந்தியாவின் ஏதென்ஸ் – மதுரை 🌺 பண்பை வளர்க்கும் பண்பாட்டுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் யார் ?பி.எம் .முத்து 🌺 மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர் 🌺 திருவிளையாடல் புராணம் – பரஞ்சோதி முனிவர் 🌺நன்றிப்பரிசு – நீலவன் 🌺 அறிவுரைக்கோவை – கூடலூர் கிழார் 🌺 முதுமொழிக்காஞ்சி – கூடலூர் கிழார் 🌺 அறிவுரைக்கோவை மற்றும் முதுமொழிக்காஞ்சி நூல்கள் 100 பாடல்களை கொண்டது . காஞ்சித்திணையின் துறைகளுள்…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 பொது அறிவு தகவல்கள் 🌺 பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி – இந்திராகாந்தி . 🌺 சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் . 🌺 அமிர்தசரஸ் நகரம் உருவாக்கியவர் குரு ராம்தாஸ் . 🌺 ஸ்காலிப் என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன . 🌺 ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம் – உஜ்ஜைனி . 🌺 வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி –…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 பொது அறிவு தகவல்கள் 🌺 இந்தியாவின் தேசிய மரம் – ஆலமரம்🌺 இந்தியாவின் தேசிய விலங்கு – புலி🌺 இந்தியாவின் தேசிய பறவை – மயில்🌺இந்தியா தேசிய விளையாட்டு – ஹாக்கி🌺 இந்தியாவின் தேசிய பூ – தாமரை🌺 இந்தியாவின் தேசிய கனி – மாம்பழம்🌺 இந்தியாவின் தேசிய இசைக்கருவி – வீணை🌺 இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு – யானை
-
🌺 புலியின் விருந்து
🌺 புலியின் விருந்து 🌺 புலி வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் உண்ணும் . ஒரு முறை நன்றாக சாப்பிட்டு விட்டதென்றால் , பின் சிறு சிறு பிராணிகளைத் தின்று நெடுநாள் தாக்குப்பிடிக்கும் . பெரிய பிராணியைப் பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருக்கும் . இரையைப் பிடிக்கத் தாவும்போது ,இரை ( மான் , வரிக்குதிரை போன்ற விலங்குகள் )வேகமாக ஒடிவிட்டால் , புலி துரத்திச் செல்லாது . போகட்டும் என்று விட்டுவிட்டு…
-
🌺 பறக்கும் பாலூட்டி
🌺 பறக்கும் பாலூட்டி 🌺’கலாங் ‘ என்று அழைக்கப்படும் பழ வௌவால்கள் இந்தோனேஷியாவில் காணப்படுகிறது. இந்த வகை வௌவால் பறக்கும் பாலூட்டி வகைகளிலேயே நீளமானவை . இந்த வகை வௌவாலின் உடல் அதாவது தலைமுதல் கால் வரை 40 சென்டி மீட்டர் நீளம் கொண்டது . மேலும் ,…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 பொது அறிவு தகவல்கள் 🌺 கொலம்பியா நதி கனடா , அமெரிக்கா இருநாடுகளில் பாய்கிறது . 🌺 கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் ஜெயங்கொண்டார் . 🌺 இரத்தத்திலுள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் எலும்பு மஜ்ஜை பகுதியிலிருந்து உற்பத்தியாகின்றன . 🌺 ஒலிம்பிக் தீப்பந்தம் ஒலிம்பிக் மலையில் ஏற்றப்படுகிறது . 🌺 மிக அதிகமாக பத்திரிகைகள் வெளியிடும் நாடு இந்தியா . 🌺 சினிமாவில் அதிக வேடமேற்று நடித்தவர் சிவாஜிகணேசன் . 🌺 ரியோ வைரஸ்கள்…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 பொது அறிவு தகவல்கள் 🌺 மிகப்பெரிய தவளை 🌺 உலகிலேயே தவளைகளில் மிகவும் பெரியது ‘ கோலியாத் ‘ என்னும் ஒருவகைத் தவளைகள் . இந்த தவளை 8 1/2 செ.மீட்டர் வரை நீளமும் 7 பவுண்டு வரை எடையும் இருக்கும் . இதன் இரை எலிகளும் , பாம்புகளும் . இந்த வகைத் தவளைகள் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளன . 🌺 எவர்சில்வர் 🌺 எவர்சில்வர் என்று ஒரு தனி உலோகம் இல்லை .…
-
🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 பொது அறிவு தகவல்கள் 🌺 இந்தியாவிற்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவர் . 🌺 அண்டார்டிகா கடலில் நண்டுகளே கிடையாது. 🌺 கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த இந்தியப் பிரதமர் வாஜ்பாய். 🌺 இந்தியாவின் முதல் தாவரவியல் பூங்கா 1786 – ல் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது . 🌺 உலகப்புகழ்பெற்ற சாதனையாளர்களான காந்தியடிகள் , மாவீரர் அலெக்ஸாண்டர் , ஹென்றி ஃபோர்ட் ஆகியோர் இடது கை பழக்கம் கொண்டவர்கள் . 🌺 ஆங்கிலத்தை ஆட்சி…
-
🌺 பூனை வளர்ப்பின் வரலாறு
🌺 பூனை வளர்ப்பின் வரலாறு 🌺 வீட்டில் பூனைகளை வளர்க்கும் வழக்கம் எங்கே. எப்போது வந்தது . மெசபடோமியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் மியாவ் சத்தம் கேட்டதற்கான ஆதாரங்களை அமெரிக்கா மிசோரி பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . அதே காலகட்டத்தில் நதிக்கரைகளில் மனிதர்கள் விவசாயம் செய்யத் துவங்கி இருந்தனர் . விவசாயிகளுக்கு எதிரி எலி . எலிகளுக்கு எதிரி பூனை . எனவே மெசபடோமியர்கள் விளை நிலங்களிலிருந்த தங்கள் குடிசைகளிலேயே பூனைகளை வளர்க்கத் துவங்கியதாக…
-
🌺 வரலாற்றில் இன்று
🌺 வரலாற்றில் இன்று டிச.16: இன்று ஆங்கில இலக்கிய எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் பிறந்த நாள்! 🌺’சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி’ (Sense and Sensibility), பிரைடு அண்ட் பிரிஜுடைஸ் (Pride and Prejudice), மான்ஸ்பீல்டு பார்க் (Mansfield Park), உள்ளிட்ட நாவல்கள் மூலம் ஆங்கில இலக்கிய உலகில் அழியாப் புகழ்ப் பெற்றவர் ஜேன் ஆஸ்டின். 🌺பிரிட்டிஷ் பெண் எழுத்தாளரான இவர் இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் 1775 டிசம்பர் 16-ல் பிறந்தார். 🌺இவரது எழுத்துகள் 18-ம்நூற்றாண்டில் பெண்கள் சமூகத்தில்…