🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி – இந்திராகாந்தி .

🌺 சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் .

🌺 அமிர்தசரஸ் நகரம் உருவாக்கியவர் குரு ராம்தாஸ் .

🌺 ஸ்காலிப் என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன .

🌺 ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம் – உஜ்ஜைனி .

🌺 வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி – மானோமீட்டர் .

🌺 பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் – சூரியன் .

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started