🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 கொலம்பியா நதி கனடா , அமெரிக்கா இருநாடுகளில் பாய்கிறது .
🌺 கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் ஜெயங்கொண்டார் .
🌺 இரத்தத்திலுள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் எலும்பு மஜ்ஜை பகுதியிலிருந்து உற்பத்தியாகின்றன .
🌺 ஒலிம்பிக் தீப்பந்தம் ஒலிம்பிக் மலையில் ஏற்றப்படுகிறது .
🌺 மிக அதிகமாக பத்திரிகைகள் வெளியிடும் நாடு இந்தியா .
🌺 சினிமாவில் அதிக வேடமேற்று நடித்தவர் சிவாஜிகணேசன் .
🌺 ரியோ வைரஸ்கள் தான் மனிதனுக்கு ஜலதோஷத்தை உருவாக்கும் வைரஸ்கள் .
🌺 புத்தர் முதன் முதலில் உபதேசம் செய்த இடம் சாரநாத் .
🌺 இலண்டனில் தான் முதன் முதல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது .
🌺 வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஐவனோஸ்கி .