🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 இந்தியாவின் ஏதென்ஸ் – மதுரை

🌺 பண்பை வளர்க்கும் பண்பாட்டுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் யார் ?
பி.எம் .முத்து

🌺 மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

🌺 திருவிளையாடல் புராணம் – பரஞ்சோதி முனிவர்

🌺நன்றிப்பரிசு – நீலவன்

🌺 அறிவுரைக்கோவை – கூடலூர் கிழார்

🌺 முதுமொழிக்காஞ்சி – கூடலூர் கிழார்

🌺 அறிவுரைக்கோவை மற்றும் முதுமொழிக்காஞ்சி நூல்கள் 100 பாடல்களை கொண்டது . காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று .

🌺 சொல்லத்துடிக்குது மனசு நூல் – வீ.கே. டி. பாலன்

🌺 குறள் நெறி இலக்கிய கதைகள் – சே . சுந்தரராஜன்

🌺 திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலின் எந்த வகைகளுள் ஒன்று ?
கலம்பகம்

🌺 மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் எனக் கூறியவர் – இளங்
கோவடிகள்

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started