🌺 பூனை வளர்ப்பின் வரலாறு

🌺 பூனை வளர்ப்பின் வரலாறு

🌺 வீட்டில் பூனைகளை வளர்க்கும் வழக்கம் எங்கே. எப்போது வந்தது . மெசபடோமியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் மியாவ் சத்தம் கேட்டதற்கான ஆதாரங்களை அமெரிக்கா மிசோரி பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . அதே காலகட்டத்தில் நதிக்கரைகளில் மனிதர்கள் விவசாயம் செய்யத் துவங்கி இருந்தனர் . விவசாயிகளுக்கு எதிரி எலி . எலிகளுக்கு எதிரி பூனை . எனவே மெசபடோமியர்கள் விளை நிலங்களிலிருந்த தங்கள் குடிசைகளிலேயே பூனைகளை வளர்க்கத் துவங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் .

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started