🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 இந்தியாவிற்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவர் .
🌺 அண்டார்டிகா கடலில் நண்டுகளே கிடையாது.
🌺 கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த இந்தியப் பிரதமர் வாஜ்பாய்.
🌺 இந்தியாவின் முதல் தாவரவியல் பூங்கா 1786 – ல் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது .
🌺 உலகப்புகழ்பெற்ற சாதனையாளர்களான காந்தியடிகள் , மாவீரர் அலெக்ஸாண்டர் , ஹென்றி ஃபோர்ட் ஆகியோர் இடது கை பழக்கம் கொண்டவர்கள் .
🌺 ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக கொண்ட மாநிலம் நாகாலாந்து .
🌺 பூனைக் குடும்பத்தில் மிகப்பெரிய இனம் சைபீரியன் புலிகள் .
🌺 பூச்சியினங்களில் தட்டான் பூச்சி மட்டுமே ஒரே இடத்தில் நின்று பறக்கும்.
🌺 மனிதன் கண்டுபிடித்த உலோகங்களில் பழையது – செம்பு .
🌺நாம் உண்ணும் உப்பின் வேதிப்பெயர் சோடியம் குளோரைடு .