🌺 வரலாற்றில் இன்று

🌺 வரலாற்றில் இன்று

🌺 ஆகஸ்ட் 22

🌺 1639 – கிழக்கிந்தியக் கம்பெனியினர் தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து வாங்கிய நிலத்தில் சென்னை நகரை அமைத்தார்கள்.

🌺 1894 – தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி, ‘நட்டால் மாகாணத்தில் ‘ நட்டால் இந்தியக் காங்கிரஸ் ‘ என்ற அமைப்பைத் தொடங்கினார்.

🌺 ஜப்பான் – கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா, ஜப்பான் ஆட்சியின் கீழ் இருந்தது.

🌺 தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதனை செய்தது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started