🌺 திருக்குறள் தகவல்கள்

🌺 திருக்குறள் தகவல்கள் 🌺

🌺 திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1812
🌺 திருக்குறளின் முதல் பெயர்-முப்பால்
🌺 திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
🌺 அறத்துப்பாலில் உள்ள குறள்கள் – 380
🌺 பொருட்பாலில் உள்ள குறள்கள்- 700
🌺 இன்பத்துபாலில் உள்ள குறள்கள்- 250
🌺 திருக்குறளில் உள்ள மொத்த குறள்கள்- 1330
🌺 திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள்- 14,000
🌺 திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்- அனிச்சம், குவளை
🌺 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சி
🌺 திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
🌺 திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை,மூங்கில்
🌺 திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு எழுத்து- னி (1705)

🌺 திருக்குறளின் வேறு பெயர்கள்

🌺வாயுறை வாழ்த்து
🌺 தெய்வ நூல்
🌺உலகப் பொது மறை
🌺 திருவள்ளுவம்
🌺 அற இலக்கியம்

🌺திருவள்ளுவர் வேறு பெயர்கள்:
🌺 தெய்வப் புலவர்
🌺மாதானுபங்கி
🌺செந்நாப்போதர்

🌺 திருக்குறள் மொழிபெயர்த்தவர்கள்;

🌺 ஜெர்மன்- கிராஷ்
🌺ஹிந்தி- B.D.ஜெயின்
🌺 பிரெஞ்சு – ஏரியல்
🌺 ஆங்கிலம்- ஜி.யு.போப்
🌺 இலத்தீன்- வீரமாமுனிவர்
🌺 தெலுங்கு- வைத்தியநாத பிள்ளை
🌺 வடமொழி – அப்பாசாமி தீட்சிதர்
🌺 ஆங்கிலத்தில் மொழிபெயர்த் ஒரே இந்தியர்- கே.எம்.பாலசுப்பிரமணியன்
🌺திருக்குறளின் பெருமையை கூறும் நூல்- திருவள்ளுவமாலை

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started