🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 ஆர்க்கிமிடீஸ் ( கி.மு.287 -212)

🌺 கிரேக்க கணித அறிஞர்களில் ஒருவரான ஆர்க்கிமிடீஸ் என்பவர் சிசிலியன் தீவிலுள்ள கிரேக்க நகரான சிராக்கூஸைச் சார்ந்தவர்.அவர் கி.மு.287 இல் பிறந்தார். ஒரு வட்டத்தின் உள்ளே அமைந்த ஒழுங்கு பலகோணம் மற்றும் வெளியே அமைந்த ஒழுங்கு பலகோணத்தைப் பயன்படுத்தி π – ன் மதிப்பைக் காண செவ்விய முறையை ஆர்க்கிமிடீஸ் தொடங்கினார்.கோளத்தின் பரப்பு மற்றும் கன அளவு காணச் சரியான சூத்திரங்களை கண்டறிந்த பெருமை அவரையே சாரும்.பரவளையப் பகுதி மற்றும் ‘ஆர்க்கிமிடீசின் சுருள் ‘ என்று அழைக்கப்படும்.சுருளின் வட்டக்கோணப்பகுதி போன்ற பல பரப்புகளைக் கணக்கிட்டார்.தன்னுடைய படைப்புகள் மூலம் கணித இயற்பியலுக்கு அடித்தளம் அமைத்தார்.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started