🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 யூலர்(1707 – 1783)

                    🌺 18 ஆம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்து நாட்டு கணித அறிஞர் யூலர் வாழ்ந்தார்.அவர் காலத்திற்கு முன்பும் பின்பும் அவரைப் போன்று யாரும் அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் அதிகமாக எழுதியதில்லை.உலகைப் புரிந்து கொள்ள யூலருக்குக் கணிதம் புரிந்து கொள்ள யூலருக்குக் கணிதம் ஒரு கருவியாக இருந்தது.ஒவ்வொரு கண்டுபிடிப்பின் மூலமும் இயற்கையை புரிந்து கொள்வதில் ஒர் அடி நெருங்குவதால் அவர் உணர்ந்தார்.வடிவியல் முற்றுப்பெற்ற துறை என எண்ணியபோது யூக்ளிடின் வடிவவியலில் ஒரு புதிய தேற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started