🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 அல் – கரிஷ்மி ( 780 C.E. – 850C.E .)

🌺 அல் – கரிஷ்மி என்பவர் குறிப்பிடத் தகுந்த பழங்கால அரேபிய
கணித மேதை ஆவார். இவர் இப்போதைய ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரில் பிறந்தவர்.கிதாப் அல் – ஜபர் வல் முகாபுலா என்ற இயற்கணித ஆராய்ச்சி கட்டுரை இவரின் முக்கியத்துவம் வாய்ந்த புகழ்பெற்ற கட்டுரை ஆகும். இவர் இந்து அரேபிய எண்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை எழுதியுள்ளார். இவர் சிந்து ஹிந்து என்ற வானிலைக் கால அட்டவணையும் வெளியிட்டுள்ளார்.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started