தகவல் துளிகள்

🌺 தமிழ் நாட்டின் நுழைவு வாசல் – தூத்துக்குடி
🌺 தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
🌺 குட்டி ஜப்பான் – சிவகாசி
🌺 தமிழ் நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல்
🌺 தமிழ் நாட்டின் கதர் – திருப்பூர்
🌺 மலைகளின் ராணி – ஊட்டி
🌺 மலைகளின் இளவரசி – கொடைக்கானல்
🌺 ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
🌺 உலகின் நீளமான கடற்கரை – சென்னை மெரினா கடற்கரை
🌺 பெரியதும், பழமையானதுமான பாலம்-பாம்பன் பாலம்
🌺 தமிழ் நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்
🌺 இந்தியாவின் நயாகரா – ஒகேனக்கல்
🌺 ஏழு கோபுர பட்டணம்- மாமல்லபுரம்
🌺 இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் -ஜெய்ப்பூர்

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started