🌺 இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது?
தேசிய நூலகம் ( கொல்கத்தா)
🌺 இந்தியாவிலேயே அதிக நூலகங்கள் உள்ள மாநிலம் எது?
கேரளா
🌺 உத்தரவேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?
திருக்குறள்
🌺 சூரியனை நேருக்கு நேர் பார்க்க கூடிய பறவை எது?
கழுகு
🌺 பாராலிம்பிக் (Paralympic) முதன் முதலில் நடைபெற்றது?
ரோம் (1960)
🌺 தங்க மயில் தேசிய விருதை 2015இல் வென்ற இந்திய விமான நிலையம் எது?
டெல்லி சர்வதேச விமான நிலையம்
🌺 தமிழகத்தில் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யும் மாவட்டம் எது?
தூத்துக்குடி
🌺 சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு எது?
குதிரை
🌺 இந்திய அரசியலமைப்பின் சின்னம் எது?
யானை
🌺 தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
நாமக்கல் கவிஞர்
🌺 தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் எது?
முண்டந்துறை
🌺 தமிழ் நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி எது?
வாலஜாபேட்டை
🌺இரும்பு ஆணியை கூட எந்த விலங்கால் ஜீரணிக்க முடியும்?
முதலை
🌺 இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?
ஹசன் சபீர்
🌺 இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யார்?
சிற்பி பாலசுப்பிரமணியன்
🌺 உலகை கடல் வழியாக சுற்றி வந்த முதல் இந்தியப் பெண் மணி யார்?
உஜ்வாலா தேவி