தகவல் துளிகள்

🌺ஆப்பிளில் காணப்படும் அமிலம் – மாலிக் அமிலம்
🌺ஆரஞ்சில் காணப்படும் அமிலம் – அஸ்கார்பிக் அமிலம்
🌺 திராட்சையில் காணப்படும் அமிலம் – டார்டாரிக் அமிலம்
🌺 எலுமிச்சையில் காணப்படும் அமிலம் – சிட்ரிக் அமிலம்
🌺 தக்காளியில் காணப்படும் அமிலம்- ஆக்ஸாலிக் அமிலம்
🌺 தயிரில் காணப்படும் அமிலம் – லாக்டிக் அமிலம்
🌺 வினிகரில் காணப்படும் அமிலம் – அசிட்டிக் அமிலம்
🌺 தேநீரில் காணப்படும் அமிலம் – டானிக் அமிலம்
🌺 எறும்பு, தேனீயின் கொடுக்கில் உள்ள அமிலம் – பார்மிக் அமிலம்
🌺 கருப்பு ஈயம்- கிராஃபைட்
🌺 வேதிப்பொருள்களின் அரசன் – கந்தக அமிலம்
🌺 வேதிப்பொருள்களின் இராணி – பென்சீன்
🌺 வெண்ணெயில் உள்ள அமிலம் – பியூட்ரிக் அமிலம்
🌺 வெங்காயத்தில் உள்ள அமிலம் – ஸ்டெர்ரிக் அமிலம்
🌺 கொழுப்பில் உள்ள அமிலம் – அனலின் அமிலம்
🌺 மருந்துகளின் இராணி – பென்சிலின்
🌺 பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை எது?
எத்தனால் + டை எத்தில் + ஈத்தர்
🌺 PH மதிப்பு 7 ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல் காரத்தன்மை உடையது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started