தகவல் துளிகள்

🌺 மனித மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1400
🌺 காகிதத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
சீனர்கள்
🌺 பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
இந்தியர்கள்
🌺 மனித மண்டையோட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
22
🌺 இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?
ஆர்யபட்டா
🌺 சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது?
ஜுன் 21
🌺இந்தியாவில் இருப்புப்பாதை இல்லாத மாநிலம் எது?
மேகாலயா
🌺 நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் முதல் பொருளாதார நிபுணர் யார்?
அமர்த்தியா சென்
🌺 மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெற காரணம் என்ன?
பரப்பு இழுவிசை
🌺 இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் எங்குள்ளது?
மும்பை
🌺 ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு எது?
1949
🌺 இந்தியாவில் 14 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு எது?
1969
🌺 இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
M .S.சுவாமிநாதன்
🌺 சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை எது?
அமெரிக்க டாலர்
🌺 எத்தனை சதவீதம் அச்சடிக்கப்பட்ட பணத்தில் புழக்கத்திற்கு விடப்படுகிறது?
85 சதவீதம்
🌺 Vat (வாட்) வரி இந்தியாவில் முதன் முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
ஹரியானா
🌺 நடிப்பிற்காக செவாலியர் விருது கொடுக்கும் நாடு எது?
பிரான்ஸ்
🌺 உலகில் முதன் முதலில் பிளாஸ்டிக் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
இலண்டன்
🌺 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி யார்?
சுகாஷ் யத்திராஜ்
🌺 தமிழ் நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதி எது?
சின்னக்கல்லார்
🌺செல்களை எதன் உதவிக் கொண்டு காண முடியும்?
நுண்ணோக்கி
🌺 எளிதில் பேசவும் பாடல் எழுதவும் அமைந்த மொழி தமிழ் மொழி என்று கூறியவர் யார்?
வள்ளலார்
🌺 எல்லோரா குகைகள் அமைந்துள்ள இடம் எது?
அவுரங்காபாத்
🌺 தடை செய்யப்பட்ட நகரம் என அழைக்கப்படும் இடம் எது?
திபெத்தில் உள்ள லாசா
🌺 ஹிட்லரை சந்தித்த முதல் இந்திய விஞ்ஞானி யார்?
ஜி.டி.நாயுடு
🌺 உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி எது?
கருவிழி
🌺 மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை எவ்வளவு?
46(23ஜோடி)
🌺 யுனெஸ்கோ கலாச்சார பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வேதம் எது?
ரிக் வேதம்
🌺 இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி யார்?
ஜாகீர் உசேன்
🌺 உலகின் மிகச் சிறிய நதி எது?
ரோ நதி
🌺 ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பழம் எது?
கொய்யா
🌺 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை யார்?
சாவித்திரி பாய் பூலே
🌺 உலகின் மிகப்பெரிய விதை சேமிப்பு நிலையம் உள்ள நாடு எது?
நார்வே
🌺 இந்தியாவின் அரண்மனை நகரம் என அழைக்கப்படும் மாநிலம் எது?
கொல்கத்தா
🌺 இந்தியாவின் மின்னியல் தலைநகரம் என்று அழைக்கப்படும்
இடம் எது?
பெங்களூர்
🌺 தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உண்டாக்கும் பழக்கம் தற்போதும் காணப்படும் மாவட்டம் எது?
நீலகிரி
🌺 ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
சோடியம் பென்சோயேட்
🌺 உறுப்பு மயக்கமூட்டியாக செயல்படும் வேதிப்பொருள் எது?
பென்சைல் ஆல்கஹால்
🌺 இந்தியாவின் நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கும் மாநிலம் எது?
தமிழ்நாடு
🌺 புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?
ஐசக் நியூட்டன்
🌺 பாபிலோன் தொங்கும் தோட்டம் யாருடைய மன்னர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது?
நெபுகாத் நேசன்
🌺 தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள்?
இலங்கை, சிங்கப்பூர்
🌺 அயோத்தி தாச பண்டிதர் மருத்துவமனை உள்ள இடம் எது?
தாம்பரம்
🌺 இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலையாகத் திகழ்கிறது?
அகத்தியலிங்கம்
🌺 இந்திய உணவுக் கழகம் (FCI) 1965ம் ஆண்டு ஜனவரி 14ல் எங்கு ஏற்படுத்தப்பட்டது?
சென்னை

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started