🌺 சூரியன் உதிக்கும் நாடு – ஜப்பான்
🌺 நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு-நார்வே
🌺 ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு- பின்லாந்து
🌺 காற்றாலைகளின் நாடு- ஹோலந்து
🌺 வெள்ளை யானைகளின் நாடு- தாய்லாந்து
🌺 தங்க இரதங்களின் நாடு- மியான்மர் (பர்மா)
🌺 ரொட்டி நாடு- ஸ்காட்லாந்து
🌺 கங்காரு நாடு- ஆஸ்திரேலியா
🌺 தென்னுலக பிரிட்டன்- நியூசிலாந்து
🌺 உலகின் அமைதி நாடு- கொரியா
🌺 கிராம்புத் தீவு- ஸான்சியார்
🌺நைல் நதியின் நன்கொடை – எகிப்து
🌺 முத்துத் தீவு- பஹ்ரைன்
🌺 மரகதத் தீவு- அயர்லாந்து
🌺இடி மின்னல் நாடு- பூடான்
🌺 உலகின் காப்பிக் கோப்பை – பிரேசில்
🌺கீழை நாடுகளின் முத்து- சிங்கப்பூர்