🌺 எந்த இடத்தில் பால்சாம் 23 வகை தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
கிழக்கு இமயமலை
🌺 தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட இடம்
எது?
ஆவடி
🌺 பேஸ்புக்கின் புதிய கிரிப்டோகரன்சியின் பெயர் என்ன?
லிப்ரா
🌺 ஸ்மார்ட் போனுக்கு அதிக தரவு பயன்பாடு உள்ள நாடு எது?
இந்தியா
🌺 முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் மலர் எது?
அனிச்சம் மலர்
🌺 பூனையின் பார்வை மனிதனை விட எத்தனை மடங்கு கூர்மையானது?
எட்டு
🌺 உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி கொண்ட நாடு எது?
டென்மார்க்
🌺 எந்த நாட்டின் கொடியில் சூரியன் உள்ளது?
அர்ஜென்டினா மற்றும் உருகுவே
🌺 கிரெடிட் கார்டு வழங்கிய முதல் இந்திய வங்கியின் பெயர் என்ன?
Central Bank Of India
🌺 நம் உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
206
🌺 உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
ஆசியா
🌺 இருண்ட கண்டம் என அழைக்கப்படுவது எது?
ஆப்பிரிக்கா
🌺 சார்பியல் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
🌺 உலகின் மிகப்பெரிய நாடு எது?
இரஷ்யா
🌺 அணு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
எர்னஸ்ட் ரூதர்போர்டு
🌺 மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
கிரிகோர் ஜோகன் மெண்டல்
🌺 உலகின் மிக நீளமான தேசியகீதம் கொண்ட நாடு எது?
கீரிஸ்
🌺 கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பாப்பேஜ்
🌺 உலகின் மிகப்பெரிய கட்டிடத்தின் பெயர் என்ன?
புர்ஜ் கலிபா (828 மீட்டர், துபாய்)
🌺 விமானத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
ரைட் சகோதரர்கள்
🌺 உலகின் மிக உயர்ந்த திரவப் பொருள்களுள் ஒன்று?
தேளின் விஷம்
🌺 உலகின் மிகப்பெரிய சேவை தொழில் எது?
சுற்றுலா
🌺 தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
கலீலியோ கலீலி
🌺 உலகின் மிகப்பெரிய நதி எது ?
நைல் நதி
🌺 உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
கியூபா
🌺 உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தனிமம் எது?
கலிபோர்னியம்
🌺 அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் பெயர் என்ன?
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
🌺 உலகின் மிகப்பெரிய கடல் எது?
பசிபிக் பெருங்கடல்
🌺 இரட்டை பதிவு கணக்கு பதிவியல் முறையினை கண்டுபிடித்தவர் யார்?
லூக்கா பேசியாலா