தகவல் துளிகள்

🌺 மீன் வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
பிஸ்ஸி கல்சர்
🌺 மண்புழு வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
வெர்மி கல்சர
🌺 பட்டுப்புழு வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
செரி கல்சர்
🌺 மல்பெரி செடி வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
மோரி கல்சர்
🌺சிப்பி வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
ஆஸ்டெர் கல்சர்
🌺தேனீ வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
எபி கல்சர்
🌺 திட்டமிட்ட மரம் வளர்ப்பு முறையின் அறிவியல் பெயர் என்ன?
சில்வி கல்சர்
🌺 திரையரங்குகளே இல்லாத நடு எது?
பூடான்
🌺 கொசுக்களே இல்லாத நாடு எது?
பிரான்ஸ்

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started