🌺 பொது அறிவு வினா விடைகள்

🌺 பொது அறிவு வினா விடைகள்

🌺 நமது சருமம் இரண்டு அடுக்குகள் உள்ளது.

🌺 நமது உடலில் உள்ள பெரிய சுரப்பி மண்ணீரல்.

🌺 நமது உடலில் உள்ள சிறிய சுரப்பி பிட்யூட்டரி.

🌺 மனித பெருங்குடலின் நீளம் ஐந்தடி.

🌺 ஐஸ்லாந்தில் பகல் ஐந்து மணி நேரம்.

🌺 தாவர வளர்ச்சியைக் கண்டுபிடிக்க கிரோஸ்கிரோப் என்ற கருவி பயன்படுகிறது.

🌺 மக்கள்தொகை பற்றிய புள்ளியியல் பிமோகிராபி என அழைக்கப்படுகிறது.

🌺 செயற்கை இதய வால்வுகள் செய்வதற்கு டெப்லான் என்ற பிளாஸ்டிக் பயன்படுகிறது.

🌺 உலகிலேயே அதிக வெப்பமான இடம் எது?
அசீசியா ( லிபியா)

🌺 இந்தியாவையும் , இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்தி எது ?
பாக் நீர்ச்சந்தி

🌺உலகில் ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு எது ?
சுவிட்சர்லாந்து

🌺 எந்த நகரத்தில் முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?
பாரிஸ்

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started