🌺 ஆகஸ்ட் முக்கிய தினங்கள்
🌺 ஆகஸ்ட் 1 – சர்வதேச நட்பு தினம்
🌺 ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்
🌺 ஆகஸ்ட் 7 – தேசிய கைத்தறி தினம்
🌺 ஆகஸ்ட் 7 – தேசிய ஈட்டி எறிதல் தினம்
🌺 ஆகஸ்ட் 8- உலக மூத்த குடிமக்கள் தினம்
🌺 ஆகஸ்ட் 9 – நாகசாகி தினம்
🌺 ஆகஸ்ட் 9 – உலக பழங்குடி மக்கள் தினம்
🌺 ஆகஸ்ட் 10 – உலக உயிரி எரிபொருள் தினம்
🌺 ஆகஸ்ட் 12 – சர்வதேச இளைஞர் தினம்
🌺 ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம்
🌺 ஆகஸ்ட் 15 – இந்தியா சுதந்திர தினம்
🌺 ஆகஸ்ட் 19 – உலக புகைப்பட தினம்
🌺 ஆகஸ்ட் 19- உலக மனித நேய தினம்
🌺 ஆகஸ்ட் 20- உலக கொசு ஒழிப்பு தினம்
🌺 ஆகஸ்ட் 20 – தேசிய நல்லிணக்க தினம்
🌺 ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம்
🌺 ஆகஸ்ட் 30 – தேசிய சிறுதொழில் தினம்