🌺 பொது அறிவு வினா விடைகள்
🌺 உலகில் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன ?
12, 500
🌺 காவல்துறையில் முதன் முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
இங்கிலாந்து
🌺 உலகிலேயே இஸ்லாமியர்கள் மிக அதிகம் வாழும் நாடு எது?
இந்தோனேஷியா
🌺 உலகிலேயே இரண்டாவது மிக பெரிய சிகரம் எது ?
மவுண்ட் காட்வின் ஆஸ்டின் ( 8611 மீட்டர்கள் )
🌺 உலகிலேயே மிகப் பெரிய அணை எது ?
கௌல்டாம் அணை ( அமெரிக்கா)
🌺 உலகின் மிகப் பெரிய வளைகுடா எது ?
மெக்ஸிகோ வளைகுடா
🌺 உலகின் மிகப் பெரிய அரண்மனை எது ?
இம்பிரியல் அரண்மனை ( சீனா )
🌺 உலகின் மிகப் பெரிய ஹோட்டல் எது ?
ரோஸிலா ( ரஷ்யா)
🌺 உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
கிம்பர்லி (தென்னாப்பிரிக்கா)
🌺 இந்தியாவுக்கு எத்தனை நாடுகளுடன் பொதுவான எல்லை உள்ளது?
ஆறு
🌺 உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு எது ?
இந்தியா
🌺 மிகச் சிறந்த நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
இங்கிலாந்து
🌺 எகிப்து நாகரிகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல்
🌺 பிங்கர் பில்லியார்ட்ஸ் என்பதன் பொருள் என்ன?
கேரம் போர்டு
🌺 தமிழில் நீண்ட நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் அறிவியல் மாத இதழ் எது ?
கலைக்கதிர் ( கோவை மாவட்டத்தில் இருந்து)
🌺 உலகிலேயே மிக சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா