🌺 வாழ்க்கை பொன்மொழிகள்

🌺 வாழ்க்கை பொன்மொழிகள்

🌺 வலிமை என்பது மன உறுதியில் இருந்தே உண்டாகிறது.

🌺 வாய்ப்புகளை பயன்படுத்துவதே உயர்வடைய ஒரே வழி .

🌺 வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் முயற்சியை நீ நண்பனாக்கிக் கொள்.

🌺 பழக்கத்தை கட்டுபடுப்படுத்தாவிட்டால் அது அவசியமான ஒன்றாக மாறிப்போய்விடும்.

🌺 பழக்க வழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால் பேராசை குடியேறிவிடும்.

🌺 அறிவு தாகமே உண்மையான நாகரீகம்.

🌺 பகைவரை விட அடக்கமில்லாத மனமே ஒருவனுக்கு அதிக தீங்கு செய்கிறது.

🌺 அச்சத்தை வெல்லாதவன் வாழ்வின் முதல் பாடத்தையே இல்லாதவன்.

🌺 பகையை அன்பினால் வெல்லுங்கள் , சோம்பலை செயல் ஊக்கத்தினால் வெல்லுங்கள் .

🌺 நம்பிக்கையே வாழ்வு , வாழ்வே நம்பிக்கை.

🌺 தோல்வி என்பது ஒரு கல்வி , வெற்றிக்கு அதுவே முதல் .‌
படி.

🌺 துன்பத்திலும் இழிசெயலை செய்யாதே .

🌺 தீமையை எதிர்ப்பது ஒவ்வொருவனின் கடமை .

🌺 கேடு செய்வதைத் தவிர வேறெதற்கும் அஞ்ச வேண்டாம்.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started