🌺 பொது அறிவு தகவல்கள்

🌺டெஸ்கார்தே ( 1596 – 1650)

🌺 டெஸ்கார்தே நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் அறிவியல் வழியில் அறிவுபூர்வமாக ஒரு புதிய முறையை சிந்தித்தார். அதன் மூலம் இயற்பியலிலும் , வானவியலிலும் ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தினார்.டெஸ்கார்தே குறியீடுகளின் உதவியோடு பகுமுறை வடிவியலை எண் கணிதப்படுத்தி அதனை உயர்நிலைபடிகளைக் கொண்ட சமன்பாடுகளின் தொகுப்பாக்கினார். ஒரு புள்ளியை அதன் அச்சு தூரங்கள் என்று அழைக்கப்படும் இரு எண்களைக் கொண்டு குறிக்க முடியும் எனக் கண்டவர் டெஸ்கார்தே.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started