🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 தமிழ்நாட்டிலுள்ள வனவிலங்கு புகலிடங்கள்

🌺 வேடந்தாங்கல் ஏரி பறவைகள் புகலிடம் (1936) – காஞ்சிபுரம்

🌺 முதுமலை வனவிலங்கு புகலிடம் (1942) – நீலகிரி

🌺 கோடியக்கரை வனவிலங்கு புகலிடம் (1967) –
நாகப்பட்டினம்

🌺 இந்திராகாந்தி வனவிலங்கு புகலிடம் ( 1976) – கோயம்புத்தூர் ( ஆனைமலை)

🌺 முண்டந்துறை வனவிலங்கு புகலிடம் ( 1977) –
திருநெல்வேலி

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started