🌺தகவல் துளிகள்
🌺 துப்பறியும் நாய்களை முதன் முதலில் பயன்படுத்திய நாடு எது?
பிரான்ஸ்
🌺 கிரிக்கெட் மட்டை எந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது?
வில்லோ மரம்
🌺 உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் காடு எது?
அமேசான் காடுகள்
🌺 உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?
இந்தியா
🌺 எந்த நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் புகைப்படம் இடம் பெற்றுள்ளது?
இந்தோனேஷியா
🌺 உலகின் அதிக விஷத்தன்மை கொண்ட மீன் இனம் எது ?
Stone fish
🌺 அமேசான் காடுகள் எந்த கண்டத்தில் உள்ளது? மற்றும் எத்தனை நாடுகளில் பரவி உள்ளது?
தென் அமெரிக்கா, 9 நாடுகள்
🌺 இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரம் எத்தனை படிக்கட்டுகளைக் கொண்டது?
297
🌺 பூக்களில் சிறந்த பூ என திரு.வி.க. கூறிய பூ எது ?
பருத்திப் பூ
🌺 தலையில் இதயத்தைக் கொண்டுள்ள மீன் இனம் எது ?
இறால்