🌺 தகவல் துளிகள்

🌺 தகவல் துளிகள்

🌺 உலகிலேயே அதிக கோடிஸ்வரர்களைக் கொண்ட நாடு எது?
அமெரிக்கா

🌺 கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?
இங்கிலாந்து

🌺 ஒரு வருடத்தில் 18 மாதங்கள் உள்ள நாடு எது ?
எத்தியோப்பியா

🌺 சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகம் எது?
வியாழன்

🌺 இந்தியாவின் முதல் பார்வை மாற்று திறனாளி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி யார்?
பிரஞ்சல் பாட்டில்

🌺 உலகிலேயே மிகவும் அதிகமாக ஆப்பிள் விளையும் நாடு எது?
இரஷ்யா

🌺 TNPL எப்போது தொடங்கப்பட்டது?
1979

🌺 கேரட்டை முதன் முதலாக பயிரிட்ட நாடு எது?
ஆப்கானிஸ்தான்

🌺 காய்கறிகளில் மிக அதிக சர்க்கரைச் சத்து கொண்டது எது?
பீட்ருட்

🌺 400 கி.மீ. தரையிறங்காமல் பறக்கும் பறவை எது ?
கப்பற் பறவை

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started