🌺 அறிவியல் தகவல்கள்
🌺 தற்காலத்தில் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட பட்டியல் படி வானத்தில் மொத்தம் 4 ,57 , 000 நட்சத்திரங்கள் காணப்படுகிறது .
🌺 விண்வெளி வீரர்கள் விண்வெளி கலத்தில் பறக்கும் போது 24 மணி நேரத்தில் பதினாறு சூரிய உதயத்தையும் , பதினாறு சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கின்றனர் .
🌺 டெலிபோன் என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும் . அதன் பொருள் தூரத்திலிருந்து பேசுதல் என்று பொருளாகும் .
🌺 உலகின் எடை உத்தேசமாக அறுபது இலட்சம் கோடி டன்கள் எனக் கணக்கிட்டுள்ளனர் .
🌺 தொலைநோக்கியின் உதவியில்லாமல் நெப்டியூன் கிரகத்தைப் பார்க்க முடியாது .